ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய ஆணைக்கு விமான தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு Jan 25, 2022 8962 விமான பணியாளர்கள் விமானத்துக்குள் நுழையும் முன்பாக, விமான நிலையத்திலேயே அவர்களது உடல் வடிவத்தை அளவிடும் உடல் நிறை குறியீடுட்டை சரிபார்த்த பிறகு அனுப்பப்பட வேண்டும் என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் ஆணை...